லேட்டஸ்ட் நியூஸ்

Power Shutdown Today: தமிழகத்தில் இன்று (24-10-2025) இந்த பகுதிகளுக்கு மின்தடை

Power Shutdown Today: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (24.10.2025) வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்படும். அதன்படி, இன்று (24.10.2025) மாவட்ட வாரியாக மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் பின்வருமாறு.

கோவையில் இன்றுநாளைய மின் தடை பகுதிகள்

தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை (அண்ணா சிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் செக்டரிலிருந்து ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை, படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்கப்பாளையம், சொக்கம்பாளையம்.

Power Shutdown Today: தமிழகத்தில் இன்று (24-10-2025) இந்த பகுதிகளுக்கு மின்தடை
Power Shutdown Today: தமிழகத்தில் இன்று (24-10-2025) இந்த பகுதிகளுக்கு மின்தடை

திருப்பூர் இன்றுநாளைய மின் தடை பகுதிகள்

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைப்பாடி, சீலநாயக்கம்பட்டி, காட்டூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருபசாமிபுதூர், பொங்கலூர், பெத்தாம்பாளையம், தம்பலாயம்பாளையம், ஏழாம்பாளையம்.

ஈரோடு இன்றுநாளைய மின் தடை பகுதிகள்

கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தாளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், மற்றும் நாகமநாயக்கன்பாளையம், வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், நகரபுதூர், சோழவல்லார், வீட்டுவசதி போகவரதுநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை.

Power Shutdown Today: தமிழகத்தில் இன்று (24-10-2025) இந்த பகுதிகளுக்கு மின்தடை
Power Shutdown Today: தமிழகத்தில் இன்று (24-10-2025) இந்த பகுதிகளுக்கு மின்தடை

கரூர் இன்றுநாளைய மின் தடை பகுதிகள்

உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், சாணப்பிரிட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், சல்வப்பற்றூர், தொளீர்பேட்டை. பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணப்பட்டி, வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னப்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி.

Related Articles

Back to top button