Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (07-11-2025) பவர் கட்! உங்க ஏரியா இருக்கா?
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (07-11-2025) பவர் கட்! உங்க ஏரியா இருக்கா?குடிநீர் & அவசர தேவைகளுக்கு ரெடியாகுங்க! TANGEDCO அறிவிப்பு வெளியீடு!
Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டின் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என்று TANGEDCO ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில், வழக்கமாக மின்சார வாரியத்தால் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, மாதத்தில் ஒரு நாள் மின்வெட்டு இருப்பது வழக்கம். பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் மின்வெட்டு செய்யப்படுகிறது. மேலும், மின்சாரம் துண்டிக்கப்படும்போது, முந்தைய நாள் அறிவிக்கப்படும்.
நாளைய மின்வெட்டு:

சென்னை
திருமுடிவாக்கம் பகுதி சிஐடிசிஓ 6வது, 8வது தெரு, மெயின் ரோடு மற்றும் லேன், வேலாயுதம் நகர், மீனாட்சி நகர், சதீஷ் நகர், கலைமகள் நகர், சாய்பாபா லேன், கற்பகம் நகர், 400 அடி சாலை பார்க்கிங் யார்டு பகுதி, ஆசிரம அவென்யூ. மேலும், அம்பத்தூர்: பழனியப்பா, புதூர், ஏ.கே. அம்மன், பானு நகர், ஒரகடம், முருகம்பேடு, பசும்பொன் நகர், கல்லிக்குப்பம், சந்திரசேகரபுரம், வெங்கடாபுரம், கருக்கு.
பெரம்பலூர்
விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கொட்டியால், வெண்மான்கொண்டான்
சேலம்
ஆடையூர், பக்கநாடு, குண்டத்துமேடு, கல்லுரல்காடு, கன்னியம்பட்டி, ஒட்டப்பட்டி, வாடள்ளி, ஒருவப்பட்டி, செட்டிமாங்குருச்சி
திருப்பூர்
உடுமலை காந்தி நகர், அன்னக்குடியிருப்பு, நேரு தெரு, டவுன் பஞ்சாயத்து அலுவலகம், பூங்கா, ரயில் நிலையம், காவல் நிலையம், மார்க்கெட், எஸ்.வி. புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம்

கரூர்
காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோயம்புத்தூர் ரோடு, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில், புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், நாகப்பட்டிபாளையம், சாவல்லப்பட்டிபாளையம். தோளிர்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணப்பட்டி
கோயம்புத்தூர்
காமராஜ் சாலை, பாலன் நகர், சக்ரர் செட்டியார் நகர், ஹோப் காலேஜ் முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜிவி ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், செல்லப்பம்பாளையம், பொதியம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்.




