லேட்டஸ்ட் நியூஸ்திருச்சி

Trichy Power Shutdown: திருச்சியில் இன்று (04-11-2025) சில பகுதிகளில் மின்தடை

Trichy Power Shutdown: திருச்சியில் மின் தடை: இன்று (04-11-2025) அன்று இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முழு விவரம்

Trichy Power Shutdown, திருச்சி மின் தடை: திருச்சி மாவட்டத்தில் இன்று (04.11.2025) எங்கு மின் தடை ஏற்படும் என்பதை கீழே காணலாம்.

Trichy Power Cut | திருச்சி மின் தடை (04.11.25): பராமரிப்பு பணிகளுக்காக திருச்சி மாவட்டத்தில் இன்று (நவம்பர் 04) மின் தடை ஏற்படும். எனவே, மக்களே, குடிநீர் சேகரிப்பது, நிரப்புவது போன்ற முக்கியமான அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பகுதியும் பட்டியலில் உள்ளதா என்

Trichy Power Shutdown: திருச்சியில் இன்று (04-11-2025) சில பகுதிகளில் மின்தடை
Trichy Power Shutdown: திருச்சியில் இன்று (04-11-2025) சில பகுதிகளில் மின்தடை

மின் பதை சரிபார்க்கவும்.

திருச்சி மாவட்டத்தில் இன்று (நவம்பர் 04) இந்தப் பகுதியில் மின் விநியோகம் இருக்காது. மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, திருச்சி மாவட்டத்தில் சில முக்கியமான இடங்களில் மின் தடை செய்யப்படும். இதன் காரணமாக, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, மின் கம்பிகளை சரிசெய்தல் மற்றும் மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் மின்சார வாரியத்தால் ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பராமரிப்புப் பணியின் போது, ​​சம்பந்தப்பட்ட மின்கம்பிகளில் உள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். இது குறித்து அப்பகுதி மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படும்.

Trichy Power Shutdown: திருச்சியில் இன்று (04-11-2025) சில பகுதிகளில் மின்தடை

Trichy Power Shutdown: திருச்சியில் இன்று (04-11-2025) சில பகுதிகளில் மின்தடை
Trichy Power Shutdown: திருச்சியில் இன்று (04-11-2025) சில பகுதிகளில் மின்தடை

இன்று எங்கு மின் தடை ஏற்படும்?

சிறுகனூர், ஆவரவள்ளி, திருப்பத்தூர், எம்.ஆர். பாளையம், சி.ஆர். பாளையம், சனமங்கலம், மணியன்குறிச்சி, வாழையூர், ஸ்ரீதேவிமங்கலம், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், ஜி.கே. பூங்கா, ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண்ணக்குடி, குமுளூர், தச்சங்குறிச்சி

அவத்தூர் பகுதியில், போசம்பட்டி, கொய்யாதோப்பு, பொதவூர், புலியூர், எட்டரை, வியாழனேமேடு, கொப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர் விரிவாக்கம், குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்து பிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளக்காடு, மஞ்சந்தோப்பு, ஒகேவநாடு, மஞ்சந்தோப்பை, எஸ். செங்கட்சூலை, வாசன்வெளி, சிவந்தநகர், இனியனூர், சரவணபுரம், சாந்தபுரம், வாசன் சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, அடவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கிழவயலூர், முள்ளிகரம்பூர், புங்கனூர்

முன்னெச்சரிக்கை:

இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிகர்களுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது அதற்கேற்ப தினசரி நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button