லேட்டஸ்ட் நியூஸ்வேலைவாய்ப்பு செய்திகள்

Chennai : Nexteer Automotive Recruitment 2025 | Apply Now

சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகேந்திரா ஓல்ட் சிட்டி எனப்படும் இடத்தில் அமைந்துள்ள8 நெக்ஸ்ட்டீர் ஆட்டோமோட்டிவ் ( Nexteer Automotive Company ) நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே சரியான கல்வி தகுதியும் வயது வரம்பும் உடைய ஆண்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் டிசம்பர் மாதம் முழுவதும் நேரடி நேர்முக தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் விண்ணப்பிக்க தகுதி உடையான் அவர்களாக டிப்ளமோ மற்றும் கலை மற்றும் அறிவியல் துறையை தேர்ந்தெடுத்த படித்த நண்பர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் குறிப்பாக 18 வயது முதல் 26 வயது வரை உடைய நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் திருமணமான நபர்களாக இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாத நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனத்தில் 8 மணி நேர வேலை எனவும் இது சுழற்சி முறை அடிப்படையில் மூன்று சுழற்சி முறை வேலைவாய்ப்பாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் உங்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு உற்பத்தி துறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதில் ஏற்கனவே அனுபவம் அவர்களும் அல்லது அனுபவம் இல்லாதவர்களாகவும் இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

Nexteer Automotive – Ss Enterprise
Nexteer

வேலை நேரத்தில் உங்களுக்கு வழங்கப்படும் உணவானது முற்றிலும் நிறுவனத்தால் இலவசமாக மட்டுமே வழங்கப்படுகிறது அதே போல நிறுவனத்திலிருந்து ஐந்து முதல் பத்து கிலோமீட்டர் வரை உங்களுக்கான போக்குவரத்து வசதியும் நிறுவனத்தால் ஏற்பாடு செய்து தரப்படுகிறது குறிப்பாக செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் ஆகிய இடங்களுக்கு உங்களுக்கான போக்குவரத்து வசதி நிறுவனத்தால் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாத ஊதியமாக 23 ஆயிரத்து 175 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது மேலும் உங்களுக்கு அதிகபட்ச வேலை நேரம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது இந்த வேலை நேரத்திற்கு கொடுக்கப்படும் ஊதியமானது உங்களுடைய மாத ஊதியத்தோடு இணைத்து மொத்தமாக உங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

நேர்முகத்தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் நீங்கள் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக உங்களுடைய ஆதார் அட்டை வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சுயவிவர படிவம் பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்கள் ஐந்து முதல் பத்து கண்டிப்பாக நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் நீங்கள் ஒரிஜினல் ஆவணங்கள் மற்றும் ஜெராக்ஸ் ஆவரங்களை கொண்டு செல்ல வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாக நிறுவனத்தால் நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..

உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தும் நிறுவனத்தால் சரி பார்ப்பதற்கு பின்னர் உங்களிடமே மீண்டும் திரும்பி வழங்கப்படும்

உங்களுடைய ஆவணங்களை மட்டும் நீங்கள் நிறுவனத்தில் சமர்ப்பித்தால் போதுமானது.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் நிறுவனத்தின் நேரடி தொலைபேசி எண்கள் மட்டுமே.

Contact :

8925928405 / 8925599485 / 8925928408

Female Jobs in Chennai 2025 | Apply Now

Disclaimer :

இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்பு தகவல்கள் மட்டுமே.அனைத்து தகவல்களும் நேரடியாக நிறுவனத்தில் சரிபார்க்கப்பட்டு மட்டுமே இங்கு பதிவிடப்பட்டு வருகிறது. எனவே எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்து வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button