உலகம்லேட்டஸ்ட் நியூஸ்
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை மின்வெட்டு

Date : 15/12/2025
நாளை தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் பகுதிகளான வலங்கைமான் பாபநாசம் போன்ற இடங்களில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு இருக்கும் என மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் பகுதிகளைச் சேர்ந்த சுந்தர் பெருமாள் கோவில் சுவாமிமலை தாராசுரம் மொட்டை கோபுரம் மற்றும் வெள்ளை பிள்ளையார் கோயில் ஆகிய இடங்களில் மின்வெட்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது
மேலும் திருவாரூர் மாவட்டங்களான குடவாசல் வலங்கைமான் போன்ற பகுதிகளில் உள்ள நல்லூர் கிளியூர் சந்திரசேகபுரம் போன்ற இடங்களில் மின்வெட்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது
- AI ENGINEERING நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்பு 2026 | CHENNAI JOBS 2026
- கரன்சி நோட்டு அச்சகத்தில் அதிரடி வேலைவாய்ப்பு 2026: முழு விவரம்! (Currency Note Press Nashik Recruitment)
- Hanon System Recruitment 2026 | Apply Now
- Thanjavur & Kumbakonam Jobs 2026 | Apply Now
- ஊழல் பணம் எல்லாமே ஒரே குடும்பத்துக்கு போகிறது.. திருச்சியில் திமுக அட்டாக் செய்த மோடி..!



