Yamaha Recruitment 2025 | Chennai Jobs Today
Yamaha நிறுவனத்தில் தற்பொழுது வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே சரியான கல்வித் தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பலனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Qualification 8th / 12th / ITI / Diploma / Degree ( Pass / Fail )
உங்களுக்கான கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு ஐடிஐ முதல் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது மேலும் மாணவர் மட்டுமே இந்த நிறுவனத்தில் விண்ணப்பிக்க முடியும் உங்களுக்கான வயது வரமாக 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலம் என கூறப்பட்டுள்ளது
Age : 18 .30
Male .only
நிறுவனத்தில் உங்களுக்கு ஜெனரல் சிப் எனும் அடிப்படையில் உங்களுக்கான வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரம் இரண்டு நாட்கள் உங்களுக்கான விடுமுறை அளிக்கப்படுகிறது
Only G shift
Saturday Sunday leave
வேலை நேரத்தில் வழங்கப்படும் உணவானது இலவசமாகவும் எந்தவிதமான கட்டணமும் இல்லாத போக்குவரத்து வசதியும் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது
Food Provided Room avaliable
Transport avaliable
மாத ஊதியமாக 18000 ரூபாய் முதல் உங்களுக்கான ஊதிய மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன
Salary : – 18000 Month
தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசியை எனக்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்துகொண்டு விண்ணப்பித்த பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்
Contact :
7448766039
86374 16266




