உலகம்லேட்டஸ்ட் நியூஸ்
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை மின்வெட்டு

Date : 15/12/2025
நாளை தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் பகுதிகளான வலங்கைமான் பாபநாசம் போன்ற இடங்களில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு இருக்கும் என மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் பகுதிகளைச் சேர்ந்த சுந்தர் பெருமாள் கோவில் சுவாமிமலை தாராசுரம் மொட்டை கோபுரம் மற்றும் வெள்ளை பிள்ளையார் கோயில் ஆகிய இடங்களில் மின்வெட்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது
மேலும் திருவாரூர் மாவட்டங்களான குடவாசல் வலங்கைமான் போன்ற பகுதிகளில் உள்ள நல்லூர் கிளியூர் சந்திரசேகபுரம் போன்ற இடங்களில் மின்வெட்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது


