உலகம்லேட்டஸ்ட் நியூஸ்
போலீஸ் எச்சரிக்கை : தமிழ்நாடு மக்களே.
தமிழ்நாட்டில் தற்பொழுது whatapp இல் புகைப்படத்தில் உள்ளது போல தகவல்கள் தவறாக பரப்ப பட்டு வருகிறது.. எனவே தமிழக மக்கள் அனைவரும் தயவு செய்து இதில் வரும் லிங்க் ஐ Click செய்ய வேண்டாம் என போலீசாரால் அறிவுறுத்த பட்டுள்ளது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தற்போது வாட்ஸ் அப்பில் பரவி வரும் இந்த செய்தியில் உள்ள லிங்கனை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என தமிழக போலீசார் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது இதில் 2025 ஆம் ஆண்டு விரைவில் முடிவு உள்ளதால் இந்த உதவி தொகை காண விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும் என்று கீழே ஒரு தவறான லிங்கை கொடுத்துள்ளார்கள் எனவே இந்த லிங்கை கிளிக் செய்து மூலமாக உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் திருடப்படும் என்பதால் இது போன்ற விஷயங்களை தொடர்ந்து செய்ய வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.




