லேட்டஸ்ட் நியூஸ்வேலைவாய்ப்பு செய்திகள்

7 MNC Company Recruitment| Chennai Jobs Today


7 Leading manufacturing Company – Sriperumbudur, chennai.

சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள 7 கார் மற்றும் பைக்  தயாரிக்கும் நிறுவனங்களில் நேரடி நேர்முகத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது எனவே சரியான கல்வித் தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1️⃣Quality
2️⃣ Production
3️⃣ Despatch/store
4️⃣ Press, VMC, CNC Machine operator
5️⃣ Welder(mig or tig)
6️⃣ Helper
7⃣Maintenance
8⃣ Tool room
9⃣ Experienced Male system knowledge with managing skill candidate for Contract Manager post.( Graduated )

மேலே உள்ள அனைத்து விதமான வேலை வாய்ப்புகளையும் பணி அனுபவம் உள்ள நபர்களாக இருந்தாலும் அல்லது அனுபவம் இல்லாத நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

👩‍🔧 Gender: Male / Female
🎓 Qualification: Any qualification can apply
Shift: 8hrs and 12hrs

இந்த நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருப்பாளரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது மேலும் உங்களுக்கான வேலை நேரமானது எட்டு மணி நேர வேலையாகவும் 12 மணி நேர வேலையாகவும் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. உங்களுக்கான கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ மற்றும் பொறியியல் துறை தேர்ந்தெடுத்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

7 MNC COMPANies recruitment
  • Esi,pf, yearly bonus, increment,shift time food facilities, overtime allowance and room facilities available
    💰 Salary: ₹15,000 – ₹25,000 (Based on qualification/experience)
    📍 Location: Sriperumbudur
    ⚠️ Note : Only Limited vacant needed

உங்களுக்கான அனைத்து விதமான சலுகைகளையும் நிறுவனம் வழங்குவதற்கு தயாராக உள்ளது மேலும் உங்களுக்கான ஊதியமாக 15 ஆயிரம் ரூபாய்கள் 25 ஆயிரம் ரூபாய் வரை நிறுவனமாக வழங்குகிறது இதில் அனைத்து விதமான சலுகைகளும் மற்றும் இதர பல போனஸ் போன்ற அடிப்படை சலுகைகளும் உள்ளன என கூறப்பட்டுள்ளது

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் நிறுவனத்தின் நேரடி எண்கள் மட்டுமே எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவே உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  1. 6385422938
  2. 7200172460
  3. 7540016575

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button