Chennai Warehouse Recruitment | Chromepet Jobs
LEADING WAREHOUSE
Work Location: Chrompet (Chitalapakkam) – Chennai
சென்னைக்கு மிக அருகில் உள்ள குரோம்பேட்டை அருகில் அமைந்துள்ள சித்தலப்பாக்கம் என்னும் இடத்தில் அமைந்துள்ள மாபெரும் நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் நிறுவனத்தை பொறுத்தவரை ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது
Role: Picker Packer and Van delivery Executive
Supervisor
மேலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதமான வேலை வாய்ப்புகளிலும் நீங்கள் அனுபவம் உள்ள நபர்களாக இருந்தாலும் அல்லது அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது
*( NIGHT SHIFT ONLY)*
Time: 10PM to 7AM
Freshers / Experience
இந்த வேலைவாய்ப்பு முற்றிலும் ஒரு இரவு நேர பணி மட்டுமே எனவே இரவு நேர பணிகளில் அதிகளவிலான விருப்பம் உடையவர்கள் இந்த பணியில் இணைந்து பயனடையலாம் மேலும் காலை நேர பணிகளை முடித்து இரவு நேர பணிகளிலும் வேலை செய்ய விரும்பும் அவர்களும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Smartphone phone mandatory
Qualification: 10th to Any degree
Gender- Male only
Age Limit- 18 to 35
இந்த வேலைக்கு இணைய விரும்பும் நபர்களிடம் கண்டிப்பாக ஸ்மார்ட் போன் எடுக்க வேண்டும் என நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது மேலும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடி முடித்தவர்கள் டிப்ளமோ படித்தவர்கள் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம் என கூறப்படுவது மேலும் நீங்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையும் குறிப்பாக ஆண்கள் மட்டுமே இணைய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது மேலும் நீங்கள் திருமணம் ஆன நபர்களாக இருந்தாலும் திருமணம் ஆகாத நபர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம் குறிப்பாக 18 வயது முதல் 35 வயது வரை உடைய ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களோ அல்லது 35 வயதுக்கு மேல் உள்ளவர்களோ கண்டிப்பாக விண்ணப்பிக்க இயலாது
*Salary: 18,000/- to 30,000/-*
(Including allowance) + ESI + PF
Benefits
Night Shift Allowance
Attendance Bonus
Incentives
Over time – 1hr Rs – 140
18000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை உங்களுக்கான மாத ஊதியமாக உங்களுடைய சலுகைகளோடு இணைத்து வழங்கப்படுகிறது மேலும் இதில் அனைத்து விதமான இதர சலுகைகளும் வழங்கப்படும் மேலும் இரவு நேர பணிக்கான ஊக்கத்தொகை மற்றும் வருகை பதிவேட்டிற்கான உக்கத்தொகை மற்றும் உங்களுடைய வேலை நேரத்திற்கான உக்கத்தொகை மற்றும் அதிகபட்ச விலை நேரம் பார்க்கும் பொழுது ஒரு மணி நேரத்துக்கு 140 ரூபாய் வரையும் உங்களுக்கான உபர் வகைகளும் வழங்கப்படும்
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் அந்தந்த நிறுவனங்களுடைய நேரடி நிறுவனத்தின் மனித வள உரிமை அதிகாரியின் எண்கள் மட்டுமே எனவே எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்துவிட்டு வேலை பெற்று செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
Contact
9741300818
7353484833
- Wipro Recruitment 2025 | Chennai Jobs Today Openings 2025
- Yamaha Recruitment 2025 | Chennai Jobs Today
- Chennai Warehouse Recruitment | Chromepet Jobs
- 7 MNC Company Recruitment| Chennai Jobs Today
- MNC Company Recruitment 2025 | Chennai Jobs Today



