Electronics Manufacturing Company Recruitment 2025 | Apply Now

சென்னைக்கு மிக அருகில் உள்ள திருமுடிவாக்கம் என்னும் இடத்தில் அமைந்துள்ள எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தற்பொழுது நேரடி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது எனவே சரியான கல்வி தகுதியும் வயதுவரம்பு முறைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இலவசமான வேலை வாய்ப்பு மட்டுமே எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் பணம் செலுத்தி வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருப்பாளரும் விண்ணப்பித்த பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது மேலும் நீங்கள் அனுபவம் அவர்களாக இருந்தாலும் அல்லது அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையலாம்.
உங்களுக்கான வேலை நேரமானது 8 மணி நேர வேலையாகவும் சுழற்சி முறை அடிப்படையிலும் அமையும் வேலை நேரத்தில் வழங்கப்படும் உணவானது நிறுவனத்தால் உங்களுக்காக இலவசமாக வழங்கப்படுகிறது
நிறுவனத்தில் இருந்து 20 கிலோமீட்டர் வரை உங்களுக்கான போக்குவரத்து வசதி நிறுவனத்தால் ஏற்பாடு செய்து தரப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மற்றும் தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்துகொண்டு பின்னர் விண்ணப்பித்த பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு எங்கள் whatsapp செய்தும் உங்களுடைய வேலை வாய்ப்புக்காக நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்
HR Mobile Number :
6364855563 / 9677679580



