Flextronics Recruitment 2025

Flextronics Company is hiring Now 2025 | immediately Joiners Needed| Apply Now
இந்த நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கியுள்ளன எனவே சரியான கல்வித் தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனத்தில் உடனடியாக இணைய விருப்பம் உடைய நபர்கள் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
உங்களுக்கான கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ மற்றும் பொறியியல் துறையை முடித்தவர்கள் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது மேலும் நீங்கள் தேர்ச்சி பெற்ற நபர்களாக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாதவராக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையலாம்.
இந்த நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருப்பாளலரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது நீங்கள் திருமண ஆன நபராக இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாத நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்
மேலும் உங்களுடைய வயது வரம்பாக 18 வயது முதல் 30 வயது வரை உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது
உங்களுக்கான மாத ஊதியமாக 16 ஆயிரம் முதல் 18000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது மேலும் இதில் பலவிதமான தொகைகளும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது
கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும் நேர்முக தேர்வுக்கு செல்லும் பொழுது
உங்களுடைய ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்களை நீங்கள் கொண்டு செல்லும் பொழுது ஒரிஜினல் ஆவணங்கள் உங்களுடைய சரிபார்ப்புக்காக மட்டுமே தேவைப்படும் சரிபார்ப்பு முடிந்த பின்னர் உங்களுடைய ஆவணங்களை மீண்டும் உங்களிடம் கொடுத்து விடுவார்கள் மேலும் உங்களுடைய ஜெராக்ஸ் ஆவணங்களை நீங்கள் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்புகொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்
கொடுக்கப்பட்ட எண்ணிற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது அவர்கள் உங்களுடைய அழைப்பை ஏற்கவில்லை என்றால் கொடுக்கப்பட்டுள்ள எண்ணானது வாட்ஸ் அப்பிலும் உள்ளது எனவே கொடுக்கப்பட்டுள்ள whatsapp எண்ணிற்கு உங்களுடைய சுய விவரப்படிவத்தை அனுப்பியும் நீங்கள் விண்ணப்பித்து பயனடையலாம்
Contact : 9003758653 / 9043876231


