லேட்டஸ்ட் நியூஸ்வேலைவாய்ப்பு செய்திகள்

MNC Company Recruitment 2025 | Chennai Jobs Today

ODirect Walk- in interview Manufacturing Company
இந்த MNC நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே இந்த வேலை வாய்ப்புகள் இணைய விருப்பம் உடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் நீங்கள் அதற்கான சரியான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு உடைய நபராக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

📍 Location: Chennai – Sriperumbudur / Thirumudivakkam 

நிறுவனத்தில் தற்பொழுது நேர்முகத் தேர்வானது இதனுடைய ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருமுடிவாக்கம் பிரான்சிகளில் நடைபெறுகிறது எனவே இந்த குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள நபர்களாக இருந்தாலும் அல்லது வெளியூர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பக்கூடியவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது
Interview Date – Monday
Interview Timing – 8am to 10am
💼 Job Role:  Quality  & Production

உங்களுக்கான வேலை வாய்ப்பாக உற்பத்தி துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன மேலும் இதற்கான நேர்முகத் தேர்வானது வரும் திங்கள்கிழமை முதல் தொடர்ந்த நடைபெற உள்ளது காலை 8:00 மணி முதல் காலை 10 மணி வரை தொடர்ந்து உங்களுக்கான நேர்முக தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது



CNC Experience salary
💰 Total Salary: 23000
Take home salary: 21000
குறிப்பாக சிஎன்சி துறையில் அனுபவம் உடையவர்களாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு 23 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் மனது வழங்கப்படும் மேலும் இதற்கான பிடித்தம் போக 21,000 வரை உங்களுக்கான ஊதியம் ஆனது வழங்கப்படுகிறது
Freshers
💰 Total Salary: 21000
Take home salary: 19000
மேலும் நீங்கள் அனுபவம் இல்லாதவர்களாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான ஊதியமானது 21,000 வரை வழங்கப்படுகிறது
Shift -2 shift only

MNC Company Recruitment

இரவு நேர பணிக்கு செல்ல விருப்பமில்லாதவர்களுக்கான ஒரு அருமையான நிறுவனமாகவும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது உங்களுக்கு இரண்டு குறிப்பிட்ட சுழற்சி முறை அடிப்படையான சுற்றுகளை மட்டுமே நிறுவனமானது வழங்குகிறது
🏠 *Room at Low cost*  🍽️ Food Available | 🎉 Leave Benefits

வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்க விரும்பக்கூடிய நபர்களுக்கான தங்குமிடத்தை நிறுவனமே ஏற்பாடு செய்தும் அதற்கான அட்வான்ஸ் தொகை மற்றும் வாடகைக்கு இரண்டையும் நீங்களே சகித்துக் கொள்ள வேண்டும்
📚 Qualification: ITI / Diploma /Degree/BE
👨‍🔧 Gender: Male only
🔢 Age Limit: 18 to 30
உங்களுக்கான கல்வித்தகுதி வயது வரம்பு மற்றும் இதர பல விவரங்கள் குறிப்பாக ஐடிஐ டிப்ளமோ மற்றும் டிகிரி பொறியியல் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம என கூறப்பட்டுள்ளது

இந்த நிறுவனத்தில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் நீங்கள் திருமணமான நபர்களாக இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாத நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பங்களும் குறிப்பாக 18 வயது முதல் 30 வயது உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது


📲 Contact:
8610356227
7539990151

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மேலே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்புகொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வேலை வாய்ப்பு முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்பு மட்டுமே. எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை

#freejobs

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button