EMS Companies Recruitment: Chennai

EMS COMPANY & Automobile industry
சென்னைக்கு மிக அருகில் உள்ள இந்த நிறுவனங்களில் தற்போது அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன எனவே சரியான கல்வி தகுதி மற்றும் வயதுவரம்பு பணி அனுபவம் அல்லது அனுபவம் இல்லாதவர்கள் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது
Location : SRIPERUMBUDUR
சென்னைக்கு மிக அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனங்களில் பணியாற்ற விருப்பமுமடை நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Qualification : 10th,12th,DIPLOMA,ANY DEGREE,BE
உங்களுக்கான கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் பொறியியல் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது மேலும் நீங்கள் தேர்ச்சி பெற்ற நபர்களாக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையலாம்.
Pass / Failed
Gender : MALE AND FEMALE
மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருப்பாளரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது உங்களுக்கான வயது வரம்பாக 18 முதல் 30 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது
Age : 18 to 30
Department : stamping,molding,visual,Assembly,testing,press shop,welder also
கொடுக்கப்பட்டுள்ள துறைகளில் ஏற்கனவே பணி அனுபவம் உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது பணி அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
Fresher / Exp : both
Duty time : 8 hrs
Food : free
Transport : free
Room : low cost
உங்களுக்கான உணவு வசதியானது நிறுவனத்தால் மிகவும் இலவசமாக வேலை செய்யும் நேரத்தில் மட்டும் வழங்கப்படுகிறது அது மட்டுமல்லாமல் போக்குவரத்து வகையானது 10 கிலோமீட்டர் அளவு முறை 20 கிலோமீட்டர் வரை இலவசமாக நிறுவனத்தால் உங்களுக்கான போக்குவரத்து வசதி வழங்கப்படுகிறது
மேலும் தங்குமிடம் தேவைப்படும் அவர்களுக்கு நிறுவனமே அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் ஆனால் அதற்கான அட்வான்ஸ் தொகை மற்றும் வாடகை தொகை இரண்டையும் நீங்களே செலுத்திக் கொள்ள வேண்டும்
Document : Resume,10th,12,(mark sheet),overall,professional,adhar,bank pass book,pan cord
All xerox onely
Interview time: 8 o clock
தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் குறிப்பாக உங்களுடைய ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்கள் கண்டிப்பாக கொண்டு செல்லுங்கள்
Contact
9597832939
8870696369
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மேலே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்த பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் நேரடி நிறுவனத்தின் எண்கள் மட்டுமே எனவே எந்த ஒரு தனி நபருக்கும் அல்லது தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.



