Shriram life insurance Recruitment 2026 | Apply Now
Shriram Life insurance – இந்த நிறுவனத்தில் தற்பொழுது வேலைக்கான நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது
என்ன வேலை என்ன மாதிரியான சம்பளம் என்ன தகுதிகள் வேண்டும் என்பதை கீழே உள்ள பதிவில் தெளிவாக பார்க்கலாம்

இந்த வேளையில் நீங்கள் நிறுவனத்தில் Customer Support பணியில் இணைய நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.
குறிப்பாக உங்களுக்கு தமிழில் நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் நீங்கள் அனுபவம் உடைய நபர்களாக இருந்தாலும் அல்லது அனுபவம் இல்லாத நபர்களாக இருந்தால் விண்ணப்பித்து பயனடையலாம்.
உங்களுக்கான கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையவூம்.
- AI ENGINEERING நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்பு 2026 | CHENNAI JOBS 2026
- கரன்சி நோட்டு அச்சகத்தில் அதிரடி வேலைவாய்ப்பு 2026: முழு விவரம்! (Currency Note Press Nashik Recruitment)
- Hanon System Recruitment 2026 | Apply Now
- Thanjavur & Kumbakonam Jobs 2026 | Apply Now
- ஊழல் பணம் எல்லாமே ஒரே குடும்பத்துக்கு போகிறது.. திருச்சியில் திமுக அட்டாக் செய்த மோடி..!



