லேட்டஸ்ட் நியூஸ்வேலைவாய்ப்பு செய்திகள்
Private Company Recruitment 2026 | Chennai Jobs
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தற்பொழுது வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு தொடர்ந்து நடைபெற்றுள்ளதால் இதற்கான சரியான கல்வித் தகுதியும் வயதுவரம்பு உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சென்னை முழுவதும் உங்களுக்கான வேலை வாய்ப்புகள் அனைத்து இடங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது இதற்கான கல்வி தகுதியாக நீங்கள் எந்த ஒரு கல்லூரி படிப்பை முடித்தவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது
மேலும் மாத ஊதியமாக 172 ரூபாய் வரை வழங்கப்படுகிறது அது மட்டுமல்லாமல் 5 ஆயிரம் ரூபாய் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை Incentive வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள உடனடியாக விண்ணப்பித்த பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்
- AI ENGINEERING நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்பு 2026 | CHENNAI JOBS 2026
- கரன்சி நோட்டு அச்சகத்தில் அதிரடி வேலைவாய்ப்பு 2026: முழு விவரம்! (Currency Note Press Nashik Recruitment)
- Hanon System Recruitment 2026 | Apply Now
- Thanjavur & Kumbakonam Jobs 2026 | Apply Now
- ஊழல் பணம் எல்லாமே ஒரே குடும்பத்துக்கு போகிறது.. திருச்சியில் திமுக அட்டாக் செய்த மோடி..!



