Go colors Recruitment 2026 | Apply Now
Go Colors Recruitment 2026 – Direct Walk-in-interview
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்த நிறுவனத்தில் தற்போது customer support executive எனப்படும் வேலைக்கான ஆட்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
சரி சரியான கல்வி தகுதியும் வயது வரம்பும் உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் எந்த ஒரு கல்லூரி படிப்பையும் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது ஏற்கனவே இரண்டு வருடம் வரை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உங்களுக்கு மலையாளம் அல்லது கன்னடம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
இரண்டு நபர்கள் மட்டுமே தேவை படுவதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளவும்

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மின்னஞ்சல் முகவரி அனைத்தும் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெளிவாக படித்து தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்
கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்புகள் மட்டுமே எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்து வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
- AI ENGINEERING நிறுவனத்தில் நேரடி வேலைவாய்ப்பு 2026 | CHENNAI JOBS 2026
- கரன்சி நோட்டு அச்சகத்தில் அதிரடி வேலைவாய்ப்பு 2026: முழு விவரம்! (Currency Note Press Nashik Recruitment)
- Hanon System Recruitment 2026 | Apply Now
- Thanjavur & Kumbakonam Jobs 2026 | Apply Now
- ஊழல் பணம் எல்லாமே ஒரே குடும்பத்துக்கு போகிறது.. திருச்சியில் திமுக அட்டாக் செய்த மோடி..!

