திருச்சிவேலைவாய்ப்பு செய்திகள்

Trichy Jobs 2026 | Apply Now

Wondr Diamonds Recruitment 2026

இந்த நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு முறைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனத்தில் தற்பொழுது இரண்டு விதமான பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணியிடங்கள் முறையே

  • Store Manager – 2 Vacancies
  • Sales Executive – 3 Positions

Store Manager :

இந்த பதவிக்கு நீங்கள் ஏதேனும் ஒரு கல்லூரி படிப்பை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்.

மேலும் 4 முதல் 8 வருடங்கள் வரை பணியன போங்கள் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்கான மாத ஊதியமாக 20000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது.

நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி ஏற்ப உண்மையான தொடர்பு கொண்டு உங்களுக்கு  வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Contact : 9786655510 / 8925932026

Sales Executive :

இந்த வேலை வாய்ப்பிருக்கு 12ஆம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் நீங்கள் எந்த விதமான பணி அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் அல்லது நான்கு வருடங்கள்  அனுபவம் உடைய நபராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

உங்களுக்கான மாத ஊதிய வரம்பாக 15,000 வரை வழங்கப்படுகிறது.

Contact : 9786655510

எனவே திருச்சியில் வேலை தேடும் இந்த தகுதியுடைய நபர்களுக்கும் இந்த பதிவை ஷேர் செய்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button