திருச்சி

ஊழல் பணம் எல்லாமே ஒரே குடும்பத்துக்கு போகிறது.. திருச்சியில் திமுக அட்டாக் செய்த மோடி..!

Trichy : திருச்சி பஞ்சப்பூரில் பேசிய பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள ஊழல் பணமெல்லாம் எப்படி ஆறு எல்லாம் கடைசியில் கடலில் சேர்க்கிறதோ அப்படி ஊழல் பணமெல்லாம் கடைசிஇல் ஒரே குடும்பத்தில் மட்டுமே சென்று சேர்வதாக கூறினார்.

தமிழகத்திற்கு இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வருகிறது என்று திருச்சி வந்தவர் தமிழகத்தில் 5655 கோடிக்கு அதிகமான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

ராமேஸ்வரம் மற்றும் மங்களூர் விரைவு ரயில் உட்பட ஐந்து ரயில் சேவைகளை மூடு என்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் அனைவருக்கும் வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார்.

மோடி பேசியதாவது, திருச்சியில் உங்கள் முன்பு நான் இருப்பது மிகவும் அற்புதமான தருணம் வீரத்துக்கும் பெருமைக்கும் சொந்தமான மண்.

திருச்சி மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்.திமுக அரசை மக்கள் தூக்கி எறிய திரும்புகிறார்கள். என்டிஏ கூட்டணியால் மட்டுமே மாற்றத்தை கொண்டுவர முடியும் என மக்கள் நம்புகிறார்கள்.

கடந்த முறை தமிழகம வந்தபோது திருச்சி ஸ்ரீரங்கத்தில் அலகு கொஞ்சும் தமிழில் கம்பராமாயணத்தை கேட்டு மகிழ்ந்தேன். தமிழ்நாட்டின் முதல்வர் சிபி ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் ஆகியிருக்கிறார்

2021 ஆம் ஆண்டில் திமுக அரசு அமைந்ததில் திமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தில் இருந்து தொடங்கி ஒரே குடும்பத்தோடு முடிகின்றது.

அமைச்சர்கள் மாறலாம், சட்டசபை மாறலாம், ஆனால் அதிகாரம் என்னவோ ஒரே குடும்பத்தில் மட்டுமே இருக்கும். விஞ்ஞான ரீதியான ஊழல் – இந்த மாதிரி பெயர் போனதுதான் திமுக. இந்த மாதிரி தான் ஒரே குடும்பத்தில் ஏடிஎம் ஆக இந்த தமிழகம் மாறி இருக்கிறது.

திருச்சியில் உள்ள ஒரு தலைவர் வேலை வாங்கித் தருவதாக பெரிய மோசடிகள் சிக்கியிருக்கிறார்.

வேலை பணத்திற்காக விற்கப்படும் பொழுது ஒரு ஏழை மாணவரின் வாழ்க்கை கனவாக போகின்றது.

இந்த பணம் எங்கே எல்லாம் போகின்றது எப்படி கடலில் சென்று தெரிகிறதோ அதேபோல தமிழகத்தின் ஊழல் பணமெல்லாம் ஒரே குடும்பத்தைச் சென்று சேர்வது அதன் குடும்பத்தார் ஆகின்றது இவ்வாறு அவர் திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button