IPSL Groups Recruitment 2026 | Apply Now
IPSL Groups Recruitment 2026 | Chennai Jobs 2026
சென்னைக்கு மிக அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இந்த நிறுவனத்தில் தற்பொழுது அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது நீங்கள் திருமணம் ஆன நபர்களாக இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாத நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையலாம்
இது ஒரு நேரடி நேர்முகத் தேர்வு மட்டுமே எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் கொடுத்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை நாங்கள் பதிவு செய்யும் அனைத்து விதமான வேலை வாய்ப்பு தகவல்களும் நிறுவனத்தின் அனுமதி பெற்று மட்டுமே நேரடியாக உங்க பதிவிடப்பட்டு வருகிறது.
எனவே இந்த பதிவுகளை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல் உங்கள் பகுதிகளில் வேலை தேடும் அவர்களுக்கும் கண்டிப்பாக ஷேர் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனத்தில் தற்பொழுது அனைத்து விதமான வேலை வாய்ப்புகளாக குறிப்பாக ப்ரொடக்ஷன் துறை குவாலிட்டி துறை மற்றும் அசெம்பிளி போன்ற துறைகளில் நேரடி வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன இதில் நீங்கள் அனுபவம் உடையவரகளாக இருந்தாலும் அல்லது அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம் உங்களுக்கான பயிற்சியை நிறுவனமானது வழங்கிய பின்னரே நேரடியாக உங்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவார்கள் உங்களது பயிற்சிக்கு நிறுவனத்தில் உங்களுக்கான ஊதியமும் வழங்கப்படும்.
கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு ஐடிஐ முடித்தவர்கள் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் கலை மற்றும் அறிவியல் துறையை தேர்ந்தெடுத்து படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது மேலும் நீங்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாத நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தில் குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வயது வரம்பாக 18 வயது முதல் 30 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருமணமானவர்களுக்கு இந்த நிறுவனத்தில் கண்டிப்பாக வாய்ப்புகள் உண்டு எனவே வேலை தேடும் நபர்கள் நீங்கள் திருமணம் ஆகிய நபராக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.
வேலை நேரத்தில் வழங்கப்படும் உணவானது நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது இதற்காக எந்த ஒரு கட்டணமும் உங்களிடமிருந்து வசூலிக்கப்படுவது இல்லை மேலும் போக்குவரத்து வசதியானது நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது நிறுவனத்தைச் சுற்றி 10 கிலோமீட்டர் முதல் 20 கிலோமீட்டர் வரை போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன எனவே எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் உள்ளது என தெரிந்து கொண்டு அந்தப் பகுதிகளில் நீங்கள் வெளியூர் நபர்களாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கான தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொண்டு நிறுவனத்திற்கு சென்று வர ஏதுவாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் அல்லது அதே பகுதிகளில் வசிக்கும் அவர்களாக இருந்தாலும் நீங்கள் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் நிறுவனத்தில் நீங்கள் வெளியூர் நபர்களாக இருக்கும் பட்சத்தில் தங்குமிடமானது மிகவும் இலவசமாக மட்டுமே வழங்கப்படுகிறது இதற்காக எந்த ஒரு அட்வான்ஸ் தொகை மற்றும் வாடகை தொகை இரண்டையும் நீங்கள் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
மாத ஊதியமாக ரூபாய் 22 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது இதில் அனைத்து விதமான சலுகைகளும் வழங்கப்படும் எனவும் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கு செல்லும் நபர்கள் கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான ஆவணங்களையும் கொண்டு செல்ல வேண்டும் குறிப்பாக உங்களுடைய சுயவவர படிவம் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் குறிப்பாக ஒன்று முதல் இரண்டு ஜெராக்ஸ் கையில் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகவும் மேலும் உங்களுடைய அனைத்து விதமான கல்விச்சான்றுகளாக குறிப்பாக பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ மட்டும் டிப்ளமோ அல்லது கல்லூரி படிப்பதற்கான சான்றிதழ்கள் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும் இந்த அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்த பின்னர் நிறுவனம் உங்களிடம் கண்டிப்பாக திரும்பி செலுத்தும் உங்களை ஜெராக்ஸ் ஆவணங்களை நீங்கள் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்பு கொண்டு மேலும் பல விபரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்கவும் மேலும் அவர்கள் உங்களுடைய அழைப்பை ஏற்காவிடில் கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்களுடைய சுயவிவர படிவத்தை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
Contact : 7550007072
https://www.trichyexpress.com/latest-news/mnc-company-recruitment-2025-jobs-in-chennai/




