Female Jobs in Chennai 2025 | Apply Now

MNC Company Recruitment 2025
சென்னைக்கு மிக அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் என்னும் இடத்தில் அமைந்துள்ள மாபெரும் உற்பத்தி நிறுவனத்தில் தற்பொழுது வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவே சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய பெண்கள் மட்டும் இந்த நிறுவனத்தில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்
இந்த வேலை வாய்ப்பு ஆனது முற்றிலும் ஒரு நிரந்தரமான வேலை வாய்ப்பு மட்டுமே.
இந்த வேலைவாய்ப்பில் குறிப்பாக பெண்களுக்காக இரவு பணிகள் கிடையாது என்பது மிகவும் முக்கியமான ஒரு சிறப்பம்சம் ஆகும் மேலும் உங்களுக்கு இரண்டு சுழற்சி முறை அடிப்படையிலான வேலை நேரம் மட்டுமே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது
மேலும் உங்களுக்கான கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பை முடித்தவர் பெண்கள் வரை கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.
நிறுவனத்தில் இணைந்து கொள்ள விருப்பமுடைய நபர்கள் நேரடியாக நிறுவனத்திற்கு சென்று உங்களுக்கான நேர்முகத் தேர்வை எதிர் கொண்டு வாய்ப்பை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Female Jobs in Chennai
நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான கல்வி சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள் அனைத்தையும் கண்டிப்பாக நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் கண்டிப்பாக நீங்கள் கொண்டு செல்வதால் உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்கள் சரிபார்ப்புக்காக மட்டுமே நிறுவனத்தால் கேட்கப்படும் மேலும் உங்களுடைய ஆவணங்களை நீங்கள் நிறுவனத்தில் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்கள் பத்து முதல் 12 போட்டோக்கள் கைகளில் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
நிறுவனத்தைப் பற்றிய மேலும் பல விபரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு உடனடியாக தொடர்புகொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்துகொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் நேரடி நிறுவனத்தின் எண்கள் மட்டுமே
Contact :
8148132692 / 8438582453
Mail : dmsjobsopening2026@gmail.com
Disclaimer :
கொடுக்கப்பட்டுள்ள இந்த தகவல் ஆனது முற்றிலும் ஒரு இலவசமான தகவல் மட்டுமே.எனவே எந்த ஒரு தனி நபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் நீங்கள் வேலைக்காக பணம் செலுத்தி வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.



