Laptop Company is hiring Now| Apply Soon

சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டதில் அமைந்துள்ள ஒரகடம் என்னுமிடத்தில் உள்ள லேப்டாப் தயாரிக்கும் நிறுவனத்தில் தற்போது நேரடி நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த வேலை வாய்ப்பானது முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்பு மட்டுமே. எனவே சரியான கல்வி தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிறுவனத்தை பொறுத்தவரை ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பித்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது மேலும் நீங்கள் திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் திருமணம் ஆகாத நபர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையலாம்.

குறிப்பாக ஆண்களுக்கு 18 வயது முதல் 25 வயது வரை வயது வரம்பு பெண்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கான கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ டிப்ளமோ மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது மேலும் இதில் நீங்கள் தேர்ச்சி பெற்ற நபராக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பித்து பயனடையலாம்.
உங்களுக்கான வேலை வாய்ப்பாக உற்பத்தி துறை மற்றும் சரி பார்த்தல் துறையில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வேலை நேரமானது 8 மணி நேர வேலையாகவும் சுழற்சி முறை அடிப்படையிலும் வழங்கப்படும்.
மேலும் நேர்முக தேர்வுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக உங்களுடைய அனைத்து விதமான சான்றிதழ்களையும் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். இதில் உங்களுடைய உண்மை சான்றிதழ்கள் மற்றும் ஜெராக்ஸ் ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் முக்கியமான விஷயம். உங்களுடைய ஆவணங்கள் நிறுவனத்தால் சரிபார்ப்புக்காக மட்டுமே கேட்கப்படும் எனவே உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களை நீங்கள் சரிபார்த்த பின் நிறுவனத்தில் இருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் உங்களுடைய நகல் ஆவணங்களை நீங்கள் கண்டிப்பாக நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள போட்டோக்கள் பத்து முதல் 12 போட்டோக்கள் கைகளில் வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
நிறுவனத்தைப் பற்றிய மேலும் பல விபரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசியில் இருந்து உடனடியாக தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடையலாம். தொலைபேசி எண்ணானது நேரடி நிறுவனத்தின் எண் மட்டுமே எனவே எந்த ஒரு தனிநபருக்கும் தனிப்பட்ட நிறுவனத்திற்கும் எங்கள் வேலை வாய்ப்புக்காக பணம் செலுத்தி வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது இந்த தகவல் முற்றிலும் இலவசமான வேலை வாய்ப்பு மட்டுமே.
கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் தொடர்புகொண்டு மேலும் பல விவரங்களை தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளுங்கள்.
Contact :
இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்று தெரிந்து கொள்ள எங்களுடைய whatsapp மற்றும் telegram பக்கங்களில் இணைந்து பயனடைந்து கொள்ளுங்கள்
Whatsap Channel Link : https://whatsapp.com/channel/0029VbCEgO2HVvTdwLXPbX1N
Telegram channel Link :



