Metal Forms Recruitment 2026 | Chennai Jobs today | Apply Now

இந்த நிறுவனத்திற்கு தற்பொழுது அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுவதால் இதற்கான நேர்முகத் தேர்வு தொடர்ந்து நடைபெறுகிறது.
எனவே சரியான கல்வி தகுதியும் வயதுவரம்பு உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளவும்.
Quality Inspector and NPD Engineers போன்ற துறைகளில் அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Quality Inspector துறையை பொருத்தவரை ஒன்று முதல் ஐந்து வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
NPD துறையை பொறுத்தவரை மூன்று முதல் ஏழு வருடங்கள் அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம் இல்லாமல் புதிய நபர்களாக வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
நிறுவனமானது சென்னையில் அமைந்துள்ளது. கவனத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன உடனடியாக விண்ணப்பித்து பயனடையும்
- Trichy Jobs 2026 | Apply Now
- Swiggy Recruitment 2026 | Apply Now
- SV Global Recruitment 2026| Apply Now
- Private Company Recruitment 2026 | Chennai Jobs
- Shriram life insurance Recruitment 2026 | Apply Now

