MNC Company Recruitment 2025 | Jobs in Chennai
Company Name : NMSPL
இந்த காண்ட்ராக்ட் நிறுவனத்தில் தற்பொழுது அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன எனவே சரியான கல்வித் தகுதியும் வயது வரம்பு உடைய அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்
Location : MARAIMALAI NAGAR
நிறுவனமானது சென்னைக்கு மிக அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் நிமிடத்தில் அமைந்துள்ளது இந்த இடத்திற்கு அருகில் உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்க விருப்பம் உடையவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்
Qualification : 10TH, 12TH, ITI, DEGREE, DIPLOMA AND BE
மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகளில் நீங்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்
Gender : MALE
Age limit : 18 TO 40
மேலும் நீங்கள் 18 வயது முதல் 40 வயது வரை ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது பெண்களுக்கு இந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இல்லை
Department : CNC AND QUALITY
Duty hours : 12 HOURS (NAPS)
கொடுக்கப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பு 12 மணி நேர வேலை எனவும் அதற்கான பணி வாய்ப்புகள் என்னென்ன என்பதையும் மேலே கொடுத்துள்ளோம் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்கள் தெளிவாக படித்து தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பிக்கவும்
Food : SHIFT TIME FREE
Transport : NO TRANSPORT
Room : PROVIDE
Salary : 23000
உங்களுக்கான ஊதியமாக மாதம் ரூபாய் 23 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. வேலை நேரத்தில் வழங்கப்படும்னுமானது மிகவும் இலவசமாகவும் முற்றிலும் ஒருவேளை அல்லது இரண்டு வேலை வழங்கப்படும் மேலும் உங்களுக்கான தங்கும் இட வசதியானது நிறுவனத்தால் ஏற்பாடு செய்தபடும் அதற்கான சிறிதளவு தொகை உங்களிடமிருந்து வசூலிக்கப்படும்
No.of. Vacancies : 70
Contact : 8072056237 & 8637444518
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மேலே கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்புகொண்டு மேலும் பல விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளவும்
